¡Sorpréndeme!

Hezbollah தளபதியை கொன்ற Israel | Lebanon -க்கு ஸ்கெட்ச் போட்ட Israel

2024-09-25 39,567 Dailymotion

Defence With Nandhini

காசாவை தொடர்ந்து லெபனான் மீது இஸ்ரேல் தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. நேற்று நடத்தப்பட்ட அதிரடி தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தளபதி கொல்லப்பட்டிருப்பதாக இஸ்ரேல் அறிவித்திருக்கிறது. ஹிஸ்புல்லாவும் இதனை உறுதி செய்திருக்கிறது. ஆனால், இதுபோரை மேலும் தீவிரப்படுத்துமே தவிர, குறைக்காது என்று சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

Israel Air Strike | Hezbollah | Pagers Attack

#Israel
#Hezbollah
#PagersAttack
~PR.54~ED.71~HT.74~